மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வேலுப்பிள்ளை சுப்பிரமணியம் மகாலிங்கம்
ஓய்வுப் பெற்ற கணக்காய்வாளர் திணைக்களம் - கொழும்பு நீர்ப்பாசனத் திணைக்களம் - வவுனியா, மட்டக்களப்பு விவசாயக் கந்தோர் - திருகோணமலை
வயது 754 ஏப்ரல், 1944 – 25 நவம்பர், 2019
- பிறந்த இடம்
- காரைநகர் கருங்காலி
- வாழ்ந்த இடம்
- வெள்ளவத்தை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கருங்காலி காரைநகரைப் பிறப்பிடமாகவும், உருத்திரா மாவத்தை வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சுப்பிரமணியம் மகாலிங்கம் அவர்கள் 25-11-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான நடனசபாதிப்பிள்ளை பாக்கியம் தம்பதிகளின் மருமகனும்,
சர்வேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கிருஷ்ணமூர்த்தி(கண்ணன் - லண்டன்), சயந்தன்(றஞ்சன் - லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சயந்தினி, ஜெயதர்சினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சஹானா, பைரவி, தர்சன், கஜானன், தயானன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
கணேசபிள்ளை, மகேஸ்வரன், பராசக்தி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்ற கனகலட்சுமி, இராஜேஸ்வரி, காலஞ்சென்ற மகாலிங்கம் மற்றும் சிவஞானசுந்தரம் - நவலட்சுமி, ஞானேஸ்வரன் - அருளாம்பிகை, துரைராஜா - இராஜேஸ்வரி, சிவனாந்தராஜா - யோகேச்வரி, ஸ்ரீஸ்கந்தராஜா - திலகவதி(கண்ணன் ஸ்ரோர்ஸ் - திருநெல்வேலி), தேவராஜா - நவமலர்(பாலன் - Edmonton பாலாஜி ஸ்ரோர்ஸ் - லண்டன்), காலஞ்சென்ற புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும், சகலனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 26-11-2019 தொடக்கம் 27-11-2019 வரை அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியைகள் 28-11-2019 வியாழக்கிழமை அன்று காலை 10:00 மணியளவில் கல்கிசையிலுள்ள மகிந்த மலர்ச்சாலையில் நடைபெற்று கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

