ஆறுதல்

மரண அறிவித்தல்

வேலுப்பிள்ளை தம்பையா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வேலுப்பிள்ளை தம்பையா

இளைப்பாறிய அதிபர், சமூக மணி

வயது 9222 ஆகஸ்ட், 1923 – 3 ஜூலை, 2016

பிறந்த இடம்
சித்தன்கேணி
வாழ்ந்த இடம்
சித்தன்கேணி, London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வட்டு வடக்கு சித்தன்கேணி கலைநகர் கலையகத்தைப் பிறப்பிடமாகவும், வட்டு வடக்கு சித்தன்கேணி கலைநகர், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை தம்பையா அவர்கள் 03-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பி ஐயா சிரோண்மணியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சுகிர்தரத்தினம்(புஸ்பம்) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற திருமனித்தேவி, கதிர்காமநாதன்(கிராமசேவகர்), நக்கீரன், குந்தவி(பி.ஏ ஆசிரியை), காலஞ்சென்ற வன்னியசிங்கம், கலைச்செல்வி, காண்டீபன், சிவசக்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான நாகமணி, வல்லிபுரம், பொன்னம்மா, செல்லம்மா, மனோன்மணி, இரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அன்பரசி(சங்கீத ஆசிரியை), ஆனந்தரூபி, தேவராசா, வரதராஜா, சசி, சிறிகாந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, சிங்கம்மா, மாரிமுத்து, ஆறுமுகம், கதிரவேலு, ஐயாமுத்து, மற்றும் தேவக தேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவசுப்பிரமணியம் அவர்களின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,

காலஞ்சென்ற தங்கரத்தினம்(இளைப்பாறிய அதிபர்) அவர்களின் அன்பு மாமனாரும்,

இலட்சுமிப்பிள்ளை ராஜசுந்தரம் அவர்களின் அன்புச் சிறிய தந்தையும்,

கவிவர்ணன், கீர்த்திகா பிரசாந், கவிபாரதி, ரூபிகா, நிவேதா, கவிநிலா, எழிலி, கௌசிக், சுகிதா, தனஞ்சயன், சுபகீர்த்தனன், வேதன், சுஜீவா, தருன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
46 Highfield Rd,
Dartford,
Kent DA1 2JJ,
UK.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.