மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வேலு அண்ணப்பூரணம்
வயது 8029 ஜூன், 1939 – 10 அக்டோபர், 2019
- பிறந்த இடம்
- தலவாக்கொல்லை
- வாழ்ந்த இடம்
- கொட்டகலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகதலவாக்கலையைப் பிறப்பிடமாகவும், கொட்டகலை கொமர்சலை வசிப்பிடமாகவும் கொண்ட வேலு அண்ணப்பூரணம் அவர்கள் 10-10-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-10-2019 சனிக்கிழமை அன்று கொட்டகலை அமைதிபரம் இல்லத்தில் பி.ப 03:30 மணியளவில் நடைபெற்று பின்னர் கொட்டகலை கொமர்சல் மயானத்தில் பி.ப 04:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
அன்னாரின் பிரிவால் துயருறும் கணவர், மகன்மார், மகள்மார், மருமக்கள்மார், சகோதர, சகோதரிகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

