மரண அறிவித்தல்

வேலுப்பிள்ளை சின்னையா
வயது 97, தலைமை ஆசிரியர்
- பிறந்த இடம்
- கரவெட்டி
- வாழ்ந்த இடம்
- சுன்னாகம், ஏழாலை, New Malden
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் ஏழாலை தெற்கு, லண்டன் New Malden ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சின்னையா அவர்கள் 14-03-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு திருமதி வேலுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சிவசோதி(ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சுசிலா(லண்டன்) மற்றும் சுவர்னா(லண்டன்), சாந்தினி(லண்டன்), சோமாஸ்கந்தா(லண்டன்), சுமித்ரா(லண்டன்), சியாமளா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பூமலர்(யாழ்ப்பாணம்), குணமணி(யாழ்ப்பாணம்), கந்தப்பு(யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
முருகதாஸ்(லண்டன்), தனபாலசிங்கம்(லண்டன்), ஜேசுதாசன்(லண்டன்), வாசுகி(லண்டன்), பிறேம்குமார்(லண்டன்), ரவிவர்மன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

