1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
வேலுப்பிள்ளை கணேசன்
முன்னால் யாழ் கபே உரிமையாளர், தேங்காய்க்கடை உரிமையாளர்
வயது 8115 அக்டோபர், 1938 – 22 டிசம்பர், 2019
- பிறந்த இடம்
- காரைநகர் வாரிவளவு
- வாழ்ந்த இடம்
- கொட்டடி, கிராண்ட்பாஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காரைநகர் வாரிவளவைப் பிறப்பிடமாகவும், கொட்டடி சிவன் பண்ணை வீதியை வசிப்பிடமாகவும், கொழும்பு கிராண்ட்பாஸ் ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை கணேசன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பான பாசமான அப்பாவை இழந்து
ஆண்டு ஒன்று ஓடி மறைந்தது....
இன்று வரை துயரம் தொடர்கின்றது...
எண்ணற்ற தெய்வங்கள் வெவ்வேறு வடிவங்களில்,
வழிபட்டாலும் வாழ்க்கை வடிவமைப்பு மாறவில்லையே...
ஊர்போற்ற வாழ்ந்த நீங்கள் என்றும் எமக்காக
அன்னையை இழந்த செல்வங்களை ஏற்றத்துடன்
வாழவைத்து வாழ்க்கையை நகர்த்தி முடித்தீர்கள்.
எம் இதயத்தில் உங்களை சுமந்தபடி
நிறைவோடு குறைவின்றி வாழவைக்க
எங்கள் தெய்வத்தை மலர் துாவி பூஜித்து நிற்போம்
ஆண்டொன்று கடந்து விட்டாலும் உங்கள்
அன்பிற்கு இல்லை ஈடு இணை
ஓராண்டு காலமதில்
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனை பிரார்த்திக்கும்
உங்கள் பிரிவால் துயருறும்
குடும்பத்தினர்
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

