ஆறுதல்

மரண அறிவித்தல்

வேலுப்பிள்ளை இளையதம்பி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வேலுப்பிள்ளை இளையதம்பி

தலைவர்- V &T Trust- சிவசக்தி மணிமண்டபம், இளைப்பாறிய CTB Depot Manger- முல்லைத்தீவு, அறங்காவலர்

வயது 8222 அக்டோபர், 1938 – 2 ஜூலை, 2021

பிறந்த இடம்
ஆவரங்கால்
வாழ்ந்த இடம்
ஆவரங்கால், முல்லைத்தீவு, கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். ஆவரங்கால் சிவன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, முல்லைத்தீவு தண்ணீரூற்றை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை இளையதம்பி அவர்கள் 02-07-2021 வெள்ளிக்கிழமை அன்று முல்லைத்தீவு தண்ணீரூற்றில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான தண்ணீரூற்றைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் மூத்த மருமகனும்,

யோகசவுந்தரி(இளைப்பாறிய ஆசிரியை) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

அஜந்தீபன்(கனடா), டாக்டர். அனசுயா(கொழும்பு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
டாக்டர். சுதர்ஷன்(கொழும்பு), அர்ச்சனா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அட்ஷயா, ஆருண்யா(கொழும்பு), ஆரோஜிகா, ஆகாஷ்(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற திருமதி. காசிப்பிள்ளை தம்பிநாதர், கந்தசாமி(Retired Deputy Auditor General- கொழும்பு), சிவசுந்தரம்(இளைப்பாறிய வரி அலுவலர்- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நாகேஸ்வரி(கொழும்பு), அருளேஸ்வரி(லண்டன்), காலஞ்சென்ற ஜெகசவுந்தரி(ஆசிரியை), ஜெகதீஸ்வரன்(பரன்), காலஞ்சென்ற சுசீலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கனகசிவம்(லண்டன்), கனகேஸ்வரி(ஆவரங்கால்), யோகசிவம், இராசசிவம்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-07-2021 சனிக்கிழமை அன்று முல்லைத்தீவு தண்ணீரூற்றில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.