ஆறுதல்

மரண அறிவித்தல்

வேலுப்பிள்ளை கணபதிப்பிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வேலுப்பிள்ளை கணபதிப்பிள்ளை

வயது 7422 மார்ச், 1946 – 18 பிப்ரவரி, 2021

பிறந்த இடம்
கண்டாவளை
வாழ்ந்த இடம்
வரணி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

கிளிநொச்சி கண்டாவளையைப் பிறப்பிடமாகவும், வரணியை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை கணபதிப்பிள்ளை அவர்கள் 18-02-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற கதிர்காமு, பாறிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சின்னாச்சிப்பிள்ளை(சின்னத்தங்கம்) அவர்களின் பாசமிகு கணவரும்,

சின்னத்தங்கம், சரவணமுத்து, பரமேஸ்வரி, வள்ளிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, சின்னப்பிள்ளை, லட்சுமிபிள்ளை மற்றும் சின்னதுரை, ஆச்சிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தயாபரன்(இலங்கை), தயானந்தன்(லண்டன்), தயாளன்(பிரான்ஸ்), தீபா(லண்டன்), சுனிற்றா(லண்டன்) அகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெயமோகன், அகிலன், சுபாஜினி, சாமினி, ஜன்சா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சாந்தோஸ், கீர்த்திகா, சுருதிகா, சர்வின், சஞ்சனா, யதுர்ஷன், ஜெனிசா, ஜானுசா, சபிதா, சோபிகா, சஸ்வின், அபீனா, பிரணவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-02-2021 வெள்ளிக்கிழமை அன்று நண்பகல் நடைபெற்று பின்னர் வரணி இயற்றாலை ஊத்தல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.