ஆறுதல்

மரண அறிவித்தல்

வேலுப்பிள்ளை கனகராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வேலுப்பிள்ளை கனகராஜா

வயது 8630 செப்டம்பர், 1933 – 3 ஜனவரி, 2020

பிறந்த இடம்
நாரந்தனை
வாழ்ந்த இடம்
மருதானை, கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். ஊர்காவற்துறை நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மருதானையை வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை கனகராஜா அவர்கள் 03-01-2020 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை விசாலாட்சி(கண்மணி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற விசாலாட்சி அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற கிருஷ்ணகுமார், சுரேஸ்குமார்(பபா- கொழும்பு), மோகனாம்பிகை, சதீஸ்குமார்(கனடா), ஞானம்பிகை, குலசெல்வம், கிருஷ்ணாகுமார்(கனடா), கமலாம்பிகை(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சொர்ணம்மா அரசரட்ணம், ரஞ்சிதம்மா மற்றும் பூமணி(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற கோபாலபிள்ளை மற்றும் நாகராஜா(கனடா), காலஞ்சென்ற யோகராசா மற்றும் பரமேஸ்வரன்(யாழ்ப்பாணம்), நாகேஸ்வரி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், கந்தையா, பாலசிங்கம், மகேஸ்வரி, புவனேஸ்வரி மற்றும் பஞ்சரெட்ணம்(கனடா), பரமேஸ்வரி(பேபி), தங்கேஸ்வரன், ராமசந்திரன், மகேஸ்வரி(பேபி ஆச்சி), நாகரத்தினம்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அனுலா(கொழும்பு), சிதம்பரநாதன்(ரவி), மோகனாவதி(கனடா), காலஞ்சென்ற நடனகாந்தன்(பிரித்தானியா), சிவகுமார், மதனிக்கா, நர்மதா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

விநோத், அஜினி, நிதிலா, இந்நிலன், மாவலன், அட்சயா, சுவேதா, அஞ்சனி, ஆரணி, மிதுரன், மகிழன், ரக்‌ஷன், மிதுனா, மிதுரா(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 3 பிப்ரவரி, 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 21 டிசம்பர், 20201ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.