மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
Dr. வேலுப்பிள்ளை கருணாகரன்
மகப்பேற்று வைத்திய நிபுணர்
19 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- மலேசியா
- வாழ்ந்த இடம்
- தெல்லிப்பழை, England
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். தெல்லிப்பழை, இங்கிலாந்து ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட Dr. வேலுப்பிள்ளை கருணாகரன் அவர்கள் 19-01-2017 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, தவமணி தம்பதிகளின் அருமைப் புதல்வரும், காலஞ்சென்ற கனகரத்தினம், தவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
Dr. வசந்தமாலிகா அவர்களின் அன்புக் கணவரும்,
Dr. வித்தியன், Dr. பாலமுருகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கமலாதேவி(இலங்கை), இந்திராதேவி(இலங்கை), காலஞ்சென்ற சறோஜினிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Dr. சிவமாலா வித்தியன் அவர்களின் அருமை மாமனாரும்,
பாலசிங்கம், ராஜசூரியர், உதயசங்கர், காலஞ்சென்றவர்களான விபுலானந்தன், தவராஜா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
யூவராஜ் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 07:00 மணிமுதல் மு.ப 08:30 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:30 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை Hither Green Crematorium, Verdant Lane, London SE6 1TP, UK எனும் முகவரியில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
1A Hill Brow,
Bromley BR1 2PG,
UK.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

