மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வேலுப்பிள்ளை இலட்சுமி
வயது 923 ஏப்ரல், 1928 – 20 ஜூன், 2020
- பிறந்த இடம்
- ஆவரங்கால்
- வாழ்ந்த இடம்
- ஆவரங்கால்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஆவரங்கால் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை இலட்சுமி அவர்கள் 20-06-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,
பாலசிங்கம்(கனடா), சந்தானம்(இலங்கை), தர்மரட்ணம்(பிரித்தானியா), மாவீரர்களாகிய இரட்ணசிங்கம்(மேஜர் முரளி- S.O.L.T, Murali, முன்னாள் தமிழீழ மாணவர் பேரவை பொறுப்பாளர் மற்றும் கோப்பாய் பிராந்திய பொறுப்பாளர்), இராஜகோபால்(வீரவேங்கை தம்பி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
செங்கமலர்(கனடா), கிருஸ்ணேஸ்வரி(இலங்கை), விக்கினேஸ்வரி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சுயநிதா- அமலதீபன்(கனடா), ரஜீவன்- சுகனியா(கனடா), தனுயன்(பிரித்தானியா), கபிந்தன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஈழனியா(கனடா) அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

