மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வேலுப்பிள்ளை மாரிமுத்து
வயது 926 மே, 1924 – 24 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- மிருசுவில்
- வாழ்ந்த இடம்
- மிருசுவில்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மிருசுவில் கரம்பகத்தைப் பிறப்பிடமாகவும், மிருசுவில் ப.ம.கு திட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை மாரிமுத்து அவர்கள் 24-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வைரவி நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
செல்லம்மா, கந்தசாமி, சிவக்கொழுந்து, தில்லைநாதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சின்னாச்சி, தெய்வானை, பொன்னு ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
பேரின்பராஜா, இராசமலர், பாமதி, காலஞ்சென்ற வல்லிபுரம் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
வைத்திலிங்கம், கனகம்மா, காலஞ்சென்ற பார்வதிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
செல்வரஞ்சினி, மதிவதனி, மதிலோஜினி, மதியழகன், மதனிகா, எழில் அழகன், எழில் ரஞ்சன், எழில் வாணி, எழில் வேந்தன், ராகினி, அமலன், திலக்சணா, மயூரன், திசானி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சரவணன், சாரங்கன், சாருதீபன், அபிராமி, அர்ச்சுனா, அரிகணன், அகீபன், சாருகேசி, திஸ்ஜா, சாருஜா, சுலக்சன், சியானு, சியான், ஸ்வேதா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-01-2017 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் படித்த மகளிர் குடியேற்ற திட்ட இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

