மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வேலுப்பிள்ளை மயிலேறும்பெருமாள் (சண்டி)
வயது 714 ஜனவரி, 1945 – 20 அக்டோபர், 2016
- பிறந்த இடம்
- வல்வெட்டித்துறை
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டித்துறை நெடியகாட்டைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை மயிலேறும்பெருமாள் அவர்கள் 20-10-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை ராசரத்தினம் தம்பதிகளின் புதல்வரும், காலஞ்சென்ற ராஜவேல், ஞானசுந்தரேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கோமளாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
கௌரி, மீரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பரமானந்தவேல், காலஞ்சென்ற பாலசுப்ரமணியம், நித்தியானந்தவேல், சத்தியானந்தவேல், தெய்வக்கனி, கிருஷ்ணகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அருண், கேதீஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தனலக்சுமி, மஞ்சுளா, காலஞ்சென்ற வனிதா, ஹஸந்தி, தர்மகுலசிங்கம், காசிலிங்கம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ஹாசினி, விஷால், லியானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

