ஆறுதல்

2ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு30 ஜனவரி, 1943
இறப்பு24 நவம்பர், 2017
வேலுப்பிள்ளை நச்சினார்க்கினியசிவம் அவர்களின் படம்

வேலுப்பிள்ளை நச்சினார்க்கினியசிவம்

வயது 74

பிறந்த இடம்
வட்டுக்கோட்டை
வாழ்ந்த இடம்
கொழும்பு, பிரித்தானியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வட்டுக்கோட்டை சிவன் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை நச்சினார்க்கினியசிவம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

வட்டுக்கோட்டை மண்ணில் பூத்தவராய்
நம்மவர் மனதில் நாயகனாய்
கனவுகளை சுமந்த உங்கள் கல்லறை வாழ்வு
ஈராண்டு ஓடி மறைந்ததுவே ஐயா!

நித்தம் உங்களை நினைக்கின்றோம்!
நீங்கள் எம்மோடு இருப்பது போல்
உணர்கின்றோம்! எம் நெஞ்சமதில் -உங்கள்
நினைவுகள் நிலையானவை…!
நேசிப்பவர்கள் எல்லாம் நம்மோடு நிலைத்து விட்டால்
நினைவின் மொழியும் பிரிவின் வலியும்
தெரியாமல் போய் விடும்...!

எங்கள் தெய்வத்தின் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 24 நவம்பர், 20181ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.