மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வேலுப்பிள்ளை நடராசா
வயது 761 டிசம்பர், 1939 – 16 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- வரணி
- வாழ்ந்த இடம்
- Kilinochchi
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வரணியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பளை மாசாரை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை நடராசா அவர்கள் 16-01-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தப்பு வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பூரணம் அவர்களின் பாசமிகு கணவரும்,
நிர்மலாதேவி(சுவிஸ்), விமலநாதன், அருள்நாதன், ஜெகநாதன், தவநாதன், ரகுநாதன்(கனடா), சியாமளாதேவி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பூபாலசிங்கம், தவமணி, காலஞ்சென்றவர்களான தவமலர், செல்லத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மூத்ததம்பி(சுவிஸ்), தவராணி, மாலினி, அனுசமலர், செல்லாம்பிகை, செல்வரஞ்சினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தெய்வானை, கதிர்காமு, மயில்வாகனம், பார்வதிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிறோஜினி, நிசோதினி, நிந்துசன், நிவேதா, நித்தியா, கஜேந்திரன், விமலதாஸ், துசாந்தினி, கவாஸ்கர், அஜந்தினி, அனித்தாயினி, லோஜிதன், லாவண்யா, நிபோதன், கீர்த்திகன், கார்த்திகன், யானுகன், யனுசிகா, சோதிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,
நிதுஜன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 04:00 மணியவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் முடங்குதீவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

