மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வேலுப்பிள்ளை நாகலிங்கம்
வயது 8311 நவம்பர், 1934 – 4 ஜூலை, 2018
- பிறந்த இடம்
- நவக்கிரி
- வாழ்ந்த இடம்
- Thornhill
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நவக்கிரியைப் பிறப்பிடமாகவும், கனடா Thornhill ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை நாகலிங்கம் அவர்கள் 04-07-2018 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, முத்தாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குணபதி, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
தயாபரன்(லண்டன்), மதுரநாயகி(லண்டன்), பாஸ்கரன்(கனடா), சசிகலா(இலங்கை), சுபாஸ்கரன்(லண்டன்), கெங்காதரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, தங்கம்மா, இரத்தினம், சேனாதிராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மோகனராஜா, காலஞ்சென்ற சந்திரசேகரம், விஜயசிறி, ஜெயாமதி, பகீரதி, காஞ்சனா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கந்தசாமி, யோகராஜா, பாலசுப்பிரமணியம், விக்கினராஜா, இரத்தினராஜா, இராஜேஸ்வரி, சீதாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவபாக்கியம், காலஞ்சென்ற ராஜரட்ணம், யோகேஸ்வரி, அரசரட்ணம், நிர்மலாதேவி, அனுசா, தவராசா, கலா ஆகியோரின் தாய்மாமாவும்,
லோசனன் - பிரியந்தி, அபிநயா, அபிசா, கஜன், கயானா, சர்மிலா - திலீபன், கயானி, வர்ஷன், திர்ஷன், லற்றிகா, கிசோன், கிசானா ஆகியோரின் அன்புப் பேரனும்,
சதீப் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி
123 Clark Ave,
Thornhill,
ON L3T 1T1,
Canada.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

