மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வேலுப்பிள்ளை பூபாலபிள்ளை
வயது 8610 ஜூலை, 1930 – 2 ஆகஸ்ட், 2016
- பிறந்த இடம்
- சாவகச்சேரி வடக்கு
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி வடக்கு ஐயாகடையடியை வசிப்பிடமாகவும் , கனடாவை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை பூபாலபிள்ளை அவர்கள் 02-08-2016 செவ்வாய்க்கிழமை அன்று சாவகச்சேரியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,
கெங்காதரா(பாலன்/அகிலன்), சந்திரகுமாரி, மதனகுமாரி, காலஞ்சென்ற பாக்கியகுமாரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கைலாசபிள்ளை, சபாபதிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவசுப்பிரமணியம்(ஓய்வுபெற்ற ஆசிரியர்- பரியோவான் கல்லூரி), சண்முகலிங்கம்(சிறி- மாசே மாருதி மொன்றியல்), தேவகி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுபானன், சங்கரன், சிவகாமி, விசாலி, நிஷாந் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-08-2016 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் சாவகச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கண்ணாடிப்பிட்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

