ஆறுதல்

மரண அறிவித்தல்

வேலுப்பிள்ளை இராசையா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வேலுப்பிள்ளை இராசையா

Survey Department- Draftsman உத்தியோகத்தர்

வயது 9310 பிப்ரவரி, 1927 – 16 ஆகஸ்ட், 2020

பிறந்த இடம்
அராலி
வாழ்ந்த இடம்
சுண்டுக்குழி, மெல்போன்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அராலியைப் பிறப்பிடமாகவும், சுண்டுக்குழியை வதிவிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை இராசையா அவர்கள் 16-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பையா, ரஞ்சிதம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யோகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

மாலினி, கமலினி, தயாளினி, பிரியதர்சினி, குகதாஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற மாணிக்கம், மூத்தம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நரேந்திரன், ரஞ்சன், காலஞ்சென்ற மதியழகன், சத்தியசீலன், கௌந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிரோஷன், வைஷ்ணவி, மாதுரி, நிர்த்திகா, ஷரிசன், மிதுஜா, பவன், சாருதன், சுவிதா, கயல்விழி, மயூரி, கவின் ஆகியோரின் அன்புப் பாட்டனும்,

ரைடன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 15 செப்டம்பர், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.