மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வேலுப்பிள்ளை சின்னத்தம்பி
வயது 847 மார்ச், 1931 – 3 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- சாவகச்சேரி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி டச்சு வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சின்னத்தம்பி அவர்கள் 03-12-2015 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, தங்கமுத்து தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற அம்பலவானர், பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
தேவயோகம்(உப அதிபர் கலைமகள் தமிழ் வித்தியாலயம்- இலங்கை), சிவயோகன்(சிவா றேடிங் கம்பெனி, கொழும்பு, சாவகச்சேரி, ஸ்ரீ முத்துமாரி அம்மன் றேடர்ஸ் யாழ்ப்பாணம், எரிபொருள் நிரப்பு நிலையம் IOC சாவகச்சேரி), நாகராசா(சிவா றேடிங் கம்பெனி, கொழும்பு, சாவகச்சேரி, ஸ்ரீ முத்துமாரி அம்மன் றேடர்ஸ் யாழ்பாணம், சிவா எரிபொருள் நிரப்பு நிலையம் IOC சாவகச்சேரி), மல்லிகா(முன்னாள் ஆசிரியை- நல்லாயன் மகளிர் வித்தியாலயம்), தவமலர்(கொ/ இந்துக்கல்லூரி ஆசிரியை- பம்பலபிட்டி), தவராணி(லண்டன்), சிவகுமார்ன்(V.S.S றேடர்ஸ் V.S.S அரிசி ஆலை- வவுனியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இராஜவனிதை, இராஜேஸ்வரி, சிவராசா(சிவா றேடிங் கம்பெனி- கொழும்பு, சாவகச்சேரி)சிவராசா(சிவா றேடிங் கம்பெனி, கொழும்பு, சாவகச்சேரி, ஸ்ரீ முத்துமாரி அம்மன் றேடர்ஸ் யாழ்ப்பாணம், எரிபொருள் நிரப்பு நிலையம் IOC சாவகச்சேரி), தயாபரன்((கொ/ இந்துக்கல்லூரி ஆசிரியர்- பம்பலபிட்டி), சிவகுமார்(லண்டன்), கேதீஸ்வரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுஜீகரன்(சிவா றேடிங் கம்பெனி, கொழும்பு, சாவகச்சேரி, ஸ்ரீ முத்துமாரி அம்மன் றேடர்ஸ் யாழ்ப்பாணம், எரிபொருள் நிரப்பு நிலையம் IOC சாவகச்சேரி), யதுர்ஷன், மதுஷா, ரூபிகா, ரூபினி, கோபிலன், டினோஜா, சேந்தன், கஜானா, சியாம் சஜீவன், கீர்த்தனா, பிரிணித்தா, தர்ஷிகா, யதுர்சிகா, பிரவீனன், பிரணவன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
வருணி, ஹர்சிக்கா ஆகியோரின் அன்புப் பூட்டனும்,
திருஞானசம்பந்தர்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற வள்ளியம்மை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மீனாட்சிப்பிள்ளை(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் சாவகச்சேரி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
டச்சு வீதி,
சாவகச்சேரி.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

