மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வேலுப்பிள்ளை சிவலோகம்
வயது 6314 பிப்ரவரி, 1953 – 30 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- வல்வெட்டித்துறை
- வாழ்ந்த இடம்
- வல்வெட்டித்துறை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டித்துறை காஞ்சூரை சமரபாகுவைப் பிறப்பிடமாகவும், பழவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சிவலோகம் அவர்கள் 30-04-2016 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, மாம்பழம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற பொன்னம்பலம், பசுபதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குணரத்தினதேவி(பழம்) அவர்களின் அன்புக் கணவரும்,
சுஜீவன்(பிரான்ஸ்), விஜீவன்(பிரான்ஸ்), பகீரதி(வல்வெட்டித்துறை), ரஜீவ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயம், சிவராசா, ஜெயதேவன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சாருமதி அவர்களின் அன்பு மாமனாரும்,
சாந்தகுணதேவி, சாந்தகுணநாதன், அருமைக்கிளி, தேவமலர், சிவமலர், தில்லைக்கரசி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-05-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் எள்ளங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
பழவத்தை,
பொலிகண்டி,
சமரபாகு,
வல்வெட்டித்துறை,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

