2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலுப்பிள்ளை வேணீஸ்வரன்
வயது 55
- பிறந்த இடம்
- Eluthumadduval
- வாழ்ந்த இடம்
- எழுதுமட்டுவாள், பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். எழுதுமட்டுவாள் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை வேணீஸ்வரன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
விதி என்னும் இரண்டு எழுத்து உங்களை
வேரோடு சாய்த்து ஆண்டுகள் இரண்டு ஆனதே அப்பா...!
ஆறுமோ எங்கள் துயரம் மாறுமோ உங்கள் நினைவு...!
புன்னகை தந்து எண்ணமதில்வண்ணமாய் நிறைந்தவரே
காலமெல்லாம் மாறாத வலி தந்து எங்கு சென்றீரோ...?
விழியினில் வலியினை தந்து மறைவினில்
ஏக்கத்தை தந்துஎங்கே சென்றீரோ...!
காலங்கள் கடந்து சென்றாலும்
ஒவ்வொரு நொடிகளிலும் இதயத்தின் துடிப்பைப் போல்
அருகிலே நீங்கள் வாழ்வதைநாங்கள் உணருகின்றோம்...
ஈராண்டு கடந்தாலும் எம் இதயத் தெய்வத்திற்கு
நீங்காத நினைவுகளால்
என்றென்றும் வணங்கிடுவோம்...
— மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

