மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வேலுப்பிள்ளை கந்தையா
இளைப்பாறிய Dispenser- யாழ் போதனா வைத்தியசாலை
வயது 883 மார்ச், 1932 – 4 டிசம்பர், 2020
- பிறந்த இடம்
- அனலைதீவு
- வாழ்ந்த இடம்
- ஆனைக்கோட்டை, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டை, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை கந்தையா அவர்கள் 04-12-2020 வெள்ளிக்கிழமை அன்று ஆனைக்கோட்டையில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை கமலம் தம்பதிகளின் அன்பு மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
குலச்சந்திரதாசன்(அனலைதீவு), கௌரி(லண்டன்), பாஸ்கரதாசன்(லண்டன்), விக்கினேஸ்வரதாசன்(லண்டன்), நரேந்திரதாசன்(லண்டன்), லிங்கேஸ்வரதாசன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
உதயதாஸ்(உஷா) அவர்களின் பெரியப்பாவும்,
சுபத்திராதேவி(அனலைதீவு), ஜெயச்சந்திரன்(லண்டன்), சரோஜா(லண்டன்), கீதாநந்தினி(லண்டன்), அனுராதா(லண்டன்), தர்ஷனி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கணேசன், கனகசபை, விஜயலக்சுமி, மார்க்கண்டு, பூரணதேவி ஆகியோரின் அன்புச் சாகோதரரும்,
துஷயந்தன்(மயூரி), முகுந்தன், சயந்தன், சதீசன், ஜெயபிரசாந், ஜெயசாயினி, கஜாந், பிரியந்தா, தினேஷ், பிரதீஸ், கீர்த்தனா, மிருணா, கிரிஷன், மிதுஷா, ரோஷினி, திலக்ஷன், லக்ஷமன், லக்ஷனி, திவ்யா, சியான், பிரவீன், காவியா, ராகவி ஆகியோரின் அன்புப் பேரனும்,
யானுஜா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-12-2020 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் கோம்பயன் மணல் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

