ஆறுதல்

மரண அறிவித்தல்

வேலுப்பிள்ளை இராசம்மா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வேலுப்பிள்ளை இராசம்மா

இளைப்பாறிய ஆசிரியை- கண்டி/மடுல்கலை மகா வித்தியாலயம், முல்லைத்தீவு இந்து மகா வித்தியாலயம்

வயது 9221 ஜூன், 1928 – 21 மார்ச், 2021

பிறந்த இடம்
துன்னாலை
வாழ்ந்த இடம்
London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கரவெட்டி துன்னாலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை இராசம்மா அவர்கள் 21-03-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற அம்பலவி, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அம்பலவி வேலுப்பிள்ளை(இளைப்பாறிய ஆசிரியர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான இலட்சுமிப்பிள்ளை, கணபதிப்பிள்ளை, குஞ்சிப்பிள்ளை ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

இராஜேஸ்வரி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற நித்தியானந்தன், பரமானந்தன்(கனடா), சிவானந்தன்(கனடா), விவேகானந்தன்(கனடா), விபுலானந்தன்(லண்டன்), யோகேஸ்வரி(லண்டன்), முருகானந்தன்(கனடா), ரூபேஸ்வரி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கிருஸ்ணபிள்ளை(அவுஸ்திரேலியா), ஞானபாக்கியம்(லண்டன்), சாந்தரூபதி(கனடா), ஜெயவதனா(கனடா), பவுளி(லண்டன்), குமாரதேவன்(லண்டன்), செல்வதி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கிருந்திகரன்(அவுஸ்திரேலியா), நிரஞ்சனா(லண்டன்), கனடாவில் வசிப்பவர்களான பிரியதர்சினி, பிரதாஸ், விஜிந்தினி, விவேன், விவேக்(கலிபோனியா), ஜெவேதன்(கனடா), லண்டனில் வசிப்பவர்களான விஜிதன், விஜேதரன், விஐய்னிகா, கனடாவில் வசிப்பவர்களான ஜனானி, ஆரணி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

வைகரன்(அவுஸ்திரேலியா), வைசிகன்(அவுஸ்திரேலியா), பவிஸ்னா(லண்டன்), பிரேமினா(லண்டன்), கனடாவில் வசிப்பவர்களான தருண், அருண், ஆதிரன், விரைஸ்(லண்டன்) ஆகியோரின் செல்லப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.