மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வேலுப்பிள்ளை செகசோதி
முன்னாள் சோதி நகை மாளிகை உரிமையாளர், கன்னாதிட்டி றோட் யாழ்ப்பாணம்
வயது 703 ஏப்ரல், 1947 – 16 ஜூலை, 2017
- பிறந்த இடம்
- காரைநகர் கோவளம்
- வாழ்ந்த இடம்
- Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை செகசோதி அவர்கள் 16-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை(கிளாக்கர்) சுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கலட்சுமி(தனம்) அவர்களின் அன்புக் கணவரும்,
நந்தினி(கனடா), ஞானகுமார்(இலங்கை), சாந்தினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பரஞ்சோதி, இரத்தினசோதி, மற்றும் சிவசோதி, அருட்சோதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சண்முகராஜா(சண்), கவிதா, சுகுமார் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற தவமணி, மற்றும் சரஸ்வதி, புஸ்பராணி, திலகவதி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான மதங்கசூடாமணி, சுந்தரேஸ், சுந்தரமூர்த்தி, மற்றும் சுந்தரலிங்கம், சரஸ்வதி, சிறிஸ்கந்தராஜா, மனோகரன், கருணாகரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ஷாசனா, அர்வின், சகானா, ஹரிஸ், டனிஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

