மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வேலுப்பிள்ளை செல்வராசா
வயது 766 மார்ச், 1944 – 21 ஏப்ரல், 2020
- பிறந்த இடம்
- ஆவரங்கால்
- வாழ்ந்த இடம்
- புத்தூர் கிழக்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஆவரங்கால் மேற்கைப் பிறப்பிடமாகவும், புத்தூர் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை செல்வராசா அவர்கள் 21-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், வேலுப்பிள்ளை அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
பூமணி அவர்களின் அன்புக் கணவரும்,
ரவீந்திரன்(லண்டன்), ரதிகாந்தன்(நோர்வே), சசிகலா(புத்தூர்), செல்வகுமார்(லண்டன்), சுபாசினி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
புதிணா, செல்லக்கிளி, சின்னையா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராகிணி, பவானி, சசிகரன், சயானி, யோகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அக்சன் , தனுசன், சரண், நிவேதா, றிவிசா, நிதுசா, டினோத், ஜிந்துஜா, கிசாளன், திலானி, தியானி, திசானி, கிசான், திசான், தஸ்வின், அக்சரா, பவின்சரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

