மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வேலுப்பிள்ளை தர்மலிங்கம்
வயது 7226 செப்டம்பர், 1945 – 15 ஆகஸ்ட், 2018
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- மீசாலை கிழக்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி டச்சு வீதியைப் பிறப்பிடமாகவும், மீசாலை கிழக்கை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை தர்மலிங்கம் அவர்கள் 15-08-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற கந்தையா மற்றும் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,
குமுதினி(கனடா), குவேதினி(ஐக்கிய அமெரிக்கா), அமுதினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுதாகரன்(கனடா), ஜெயக்குமார்(ஐக்கிய அமெரிக்கா), கோகுலராகவன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற தம்பிராசா மற்றும் சச்சிதானந்தம்(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கணேசநாதன்(ஜெர்மனி), Dr. இரத்தினசிங்கம்(இலங்கை), செல்வரட்ணம்(இலங்கை), புஸ்பராணி(பிரான்ஸ்), செல்வநாதன்(இலங்கை), தங்கராணி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரித்திகா, ஜினோதன்(கனடா), ஜெசித்தா, ஜெனுத்தா(ஐக்கிய அமெரிக்கா), ஆதூரி(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-08-2018 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நண்பகல் 12:00 மணியளவில் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

