மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வேலுப்பிள்ளை ஜெயசீலன்
ஆசிரியர்- கிளி/புளியம் பொக்கணை நாகேஸ்வரா வித்தியாலயம்
வயது 453 ஜூலை, 1970 – 3 மார்ச், 2016
- பிறந்த இடம்
- கிளிநொச்சி
- வாழ்ந்த இடம்
- கிளிநொச்சி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககிளிநொச்சி முரசுமோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை ஜெயசீலன் அவர்கள் 03-03-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், வேலுப்பிள்ளை(முரசுமோட்டை), காலஞ்சென்ற சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், ராசேஸ்வரி(அம்பலவன் பொக்கணை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயசெல்வி(ஆசிரியை) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
கௌதமி, அபிநயா, அச்சயன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பார்வதி, பரமேஸ்வரி, புவனேஸ்வரி, சத்தியசீலன், குணசீலன்(ஆசிரியர்), யோகேஸ்வரி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பதுமநிதி, சிவராசா, கணேசராசா, செல்வராசா, சியாமளா, ஈஸ்வரசுகுமார், யசோதா, பவானந்தகுமார், தயாநிதி, சுதர்மினி, சுகந்தினி, சுரேஸ்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 06-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று முரசுமோட்டையில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

