மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வேலுப்பிள்ளை பரமலிங்கம்
வயது 7328 பிப்ரவரி, 1943 – 31 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- நெடுந்தீவு
- வாழ்ந்த இடம்
- புங்குடுதீவு, கிளிநொச்சி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு, கிளிநொச்சி முரசுமோட்டை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை பரமலிங்கம் அவர்கள் 31-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னாரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குழந்தைவேலர்(மனேஜர்), தையல்நாயகி(செல்லம்மா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரஸ்வதிதேவி(தேவி) அவர்களின் அன்புக் கணவரும்,
நவநீதன்(பாரிஸ்), பாஸ்கரன், மைதிலி, செந்தினி(மாலா- கனடா) ஆகியோரின் அருமைத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான மூத்தாம்பி, சதாசிவம், மற்றும் பசுபதி, சிவகாமிப்பிள்ளை, தெய்வானைப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சித்ரா(பாரிஸ்), சாந்தா, சுரேஸ், வரதன்(கனடா), கனகம்மா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பார்வதி, தங்கம்மா, லெட்சுமி, கணபதிப்பிள்ளை, ராமநாதர், பத்மலிங்கம், சண்முகலிங்கம்(பாரிஸ்), பஞ்சலிங்கம்(கனடா), சிவலிங்கம்(பாரிஸ்), சரோஜினிதேவி, சாந்தாதேவி(பாரிஸ்), குணாதேவி(பாரிஸ்), கலாதேவி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வசந்தா, வைஜயந்தி(பாரிஸ்), ரஞ்சனாதேவி(கனடா), சித்திராதேவி(பாரிஸ்), காலஞ்சென்ற தியாகராஜா, நித்தியராஜன்(பாரிஸ்), வாமதேவன்(பாரிஸ்), சிவகுமாரன்(கனடா) ஆகியோரின் சகலனும்,
அகரன், இமையாள், செங்கீரன், சங்கவி, செந்தளிரன், குறளின்பன், சானுஜா, குறளினியாள், லோகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-02-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 26/2,
முரசுமோட்டை,
பரந்தன்,
கிளிநொச்சி.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

