மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வேலுப்பிள்ளை இராமலிங்கம்
வயது 881 ஏப்ரல், 1930 – 22 பிப்ரவரி, 2019
- பிறந்த இடம்
- உடுப்பிட்டி
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உடுப்பிட்டி வீரபத்திரகோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை இராமலிங்கம் அவர்கள் 20-02-2019 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,
சுமதி, ஸ்ரீமதி, மதிரூபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செந்தில்நாதன், சிவஷங்கர், கல்பனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற வைத்திலிங்கம், செல்வமுத்து, செல்லையா, சின்னதங்கம், மீனாட்சி, சீதா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

