31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
வேலுப்பிள்ளை இராசலிங்கம்
வயது 721 ஏப்ரல், 1937 – 12 மார்ச், 2010
- பிறந்த இடம்
- இணுவில்
- வாழ்ந்த இடம்
- இணுவில்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஇணுவில் தெற்கு இணுவிலைச் சேர்ந்த வேலுப்பிள்ளை இராசலிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
அமரர், வேலுப்பிள்ளை முத்துப்பிள்ளை தம்பதிகளின் இளையமகனும்,
மீனாட்சியின் அன்புக்கணவரும்,
விக்கினேஸ்வரன், சிவனேஸ்வரன், மகேஸ்வரன், விக்கினேஸ்வரி, சிவனேஸ்வரி, சர்வேஸ்வரன், சண்முகேஸ்வரன்(கனடா), மகேஸ்வரி, கெங்கேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
உதயசோதி, வில்வராஜன், சச்சிதானந்தன், விக்கினேஸ்வரி, பவானி, புனிதா, கிரிஜா, திருமகள்(கனடா), தர்சினி ஆகியோரின் அன்புமாமனாரும்,
ஐங்கரன், அபிராமி, வைஷ்ணவி, லிகிதரன், துஸ்சந்தினி, கீர்த்தனா, கிருத்திகா, கீர்த்திகன், அஜித், அஜிந்தா, எழிலன், இந்துஜன், கார்த்திகன், விஸ்வாக்சன், யாகினி ஆகியோரின் அன்புப்பேரனும்,
காலஞ்சென்றவர்களான பொன்னுதுரை, செல்லதுரை(சோதிடர்), ராசம்மா, செல்லம்மா மற்றும் யோகம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
காலஞ்சென்ற பாலசுந்தரம், மற்றும் மங்கயற்கரசி இலகுநாதன், வைத்தீஸ்வரன்(கனடா), லீலாவதி செல்வேந்திரம், புஸ்பராணி தர்மலிங்கம்(கனடா), நித்தியானந்தன்(கனடா), விவேகானந்தன்(ஜேர்மனி), பாலசோதி(கனடா), காலஞ்சென்ற பாக்கியவதி, மற்றும் கந்தசாமி(கனடா) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இணுவை ஸ்ரீ பரராஜ சேகரனை பிரார்த்திக்கின்றோம்.
— மனைவி, பிள்ளைகள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

