மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வேலுப்பிள்ளை சிவகாமிஅம்மா
வயது 8818 ஜனவரி, 1932 – 9 பிப்ரவரி, 2020
- பிறந்த இடம்
- நெடுந்தீவு
- வாழ்ந்த இடம்
- கண்டாவளை, வவுனியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கண்டாவளை பெரியகுளத்தை வதிவிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சிவாகமிஅம்மா அவர்கள் 09-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வவுனியாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராமநாதர், நாகாத்தை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பரமானந்தம், சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை(நில அளவையாளர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
மோகனதாஸ்(ராசன்), காலஞ்சென்ற மனோகரி, மனோரஞ்சிதம்(கவிதா- டென்மார்க்), மாலினி(பபிதா- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நாகம்மா, பொன்னம்மா, கனகசபை, சுப்பிரமணியம், காலஞ்சென்றவர்களான பொன்னர், பூரணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம், சின்னதங்கம், நாகமுத்து, நாகம்மா, இராசம்மா, கனகம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிவனேஸ்வரி, காலஞ்சென்ற பரமலிங்கம், கிறிஸ்ரியன்(டென்மார்க்), ரட்ணராஜா(ரகு- பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியும்,
சரத்பாபு(டென்மார்க்), லலித்பாபு(டென்மார்க்), பார்த்தசாரதி(டென்மார்க்), தாட்சாயினி(தாட்சா), அர்ச்சிகா(பிரான்ஸ்), அன்ரனி(டென்மார்க்), மைதிலி(டென்மார்க்), சுமா(டென்மார்க்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஆதித்தியன், நிலா, துவிப்பிரியன், வர்ணிகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-02-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வவுனியா மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

