மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வேலுப்பிள்ளை சிவபாலன்
முன்னாள் தலைவர்- தமிழ் நோர்வே உதவி அமைப்பு
வயது 6220 மே, 1957 – 29 மார்ச், 2020
- பிறந்த இடம்
- மலேசியா
- வாழ்ந்த இடம்
- காங்கேசன்துறை, Oslo
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். காங்கேசன்துறை கல்லூரி வீதி, நோர்வே Oslo ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சிவபாலன் அவர்கள் 29-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், அளவெட்டி வடக்கைச் சேர்ந்த காலஞ்சென்ற மாரிமுத்து(கதிர்காமசிங்கம்), மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுகுணா அவர்களின் அன்புக் கணவரும்,
வருண், அர்ஜூன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தவமலர், சிவசண்முகன், காலஞ்சென்ற சிவநேசன், சிவயோகன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவராஜா, ரவிச்சந்திரிகா, சாந்தகுமாரி, சுகந்தினி, காலஞ்சென்ற தியாகேஸ்வரன், தங்கேஸ்வரன், ஸ்ரீதரன், பாஸ்கரன், வனிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இன்பகுமார் அவர்களின் அன்புச் சகலனும்,
சிவந்தன், சிவகீர்த்தன், சிவதர்ஷன், ஜெயபிரபா, ரேகா, ஜனகன், பிரதீப், கவிதா, குமுதா, வரன், நிரஞ்சா, ஜவாகர், பிரவீனன், சுரேன், தமிழினி, கார்த்திகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காயத்திரி, வேணுஜன், வேதிகா, யதூசன், தக்ஷான், மிதுனன், ராகவி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-04-2020 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை ஓஸ்லோ அல்பாசெத் மயானத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தற்போதைய உலக சூழ்நிலையை கருத்தில் கொண்டு குறிப்பிட்ட எண்ணிக்கையானோரே இறுதியஞ்சலியில் கலந்துகொள்ள முடியும் என்பதை மிகவும் வேதனையுடன் அறியத்தருகின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

