ஆறுதல்

மரண அறிவித்தல்

வேலுப்பிள்ளை தம்பிராசா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வேலுப்பிள்ளை தம்பிராசா

வயது 7514 ஜனவரி, 1947 – 10 ஜூன், 2022

பிறந்த இடம்
கல்வியங்காடு
வாழ்ந்த இடம்
கல்வியங்காடு, Zug

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zug ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை தம்பிராசா அவர்கள் 10-06-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், வேலுப்பிள்ளை இராசம்மா(தங்கம்மா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பூபாலசிங்கம் இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மனோராணி அவர்களின் அன்புக் கணவரும்,

சுரேகா(ஸ்ரீதேவி), சுரேந்திரன், சுகனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மாதவன், றொஷன், அனபெல்லா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அஷ்வின், வர்ஷா, ஆகாஷ், சூரியானா, சந்தோஷ், சமிரா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

மல்லிகா(சுவிஸ்), காலஞ்சென்றவர்களான இராசம்மா(குட்டிமணி), தங்கராணி(கிளி) மற்றும் சரஸ்வதி(இலங்கை), பத்மாதேவி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற நகுலன்(சுவிஸ்), நேசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ஞானசேகரம்(சுவிஸ்), காலஞ்சென்ற ஜெகதீஷ்வரன்(சுவிஸ்), ஜெகதீஸ்வரி(இந்தியா), மகேஸ்வரன்(இலங்கை), றேணுகாதேவி(இலங்கை), பூமா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.