நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வேலுப்பிள்ளை வீரசிங்கம்
வயது 6711 மார்ச், 1953 – 4 ஏப்ரல், 2020
- பிறந்த இடம்
- முனைத்தீவு
- வாழ்ந்த இடம்
- கல்முனை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமட்டக்களப்பு முனைத்தீவைப் பிறப்பிடமாகவும், கல்முனை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை வீரசிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அமரர் வேலிப்பிள்ளை வீரசிங்கம் அவர்களின் அமரத்துவமடைந்த செய்தி அறிந்து நேரம், காலம் பாராது கலந்து கொண்டவர்களுக்கும், நேரடியாகவும் தொலைபேசி தொலை தொடர்புகள் மூலமாகவும் சகல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கி ஆறுதல் வார்த்தைகள் கூறிய உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அத்துடன் எல்லா நிகழ்வுகளிலும் கலந்து கொண்ட அனைவருக்கும் எமது உளம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்னாரின் சிவபதப்பேறு குறித்த 31ம் நாள் நினைவஞ்சலிக் கிரியை 05-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று இல.14/1/1, புதிய கல்முனை வீதி, மட்டகளப்பில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் நடைப்பெறும்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

