மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வேலுச்சாமி பரமசிவம்
VPS
வயது 8617 அக்டோபர், 1929 – 11 மே, 2016
- பிறந்த இடம்
- வல்வெட்டித்துறை
- வாழ்ந்த இடம்
- Chennai
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுச்சாமி பரமசிவம் அவர்கள் 11-05-2016 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுச்சாமி சின்னகண்டம்மாள் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிராசா பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சற்குணசவுந்தரி(பெரியவள்) அவர்களின் பாசமிகு கணவரும்,
வதனராணி(இந்தியா), ரூபவதனா(இந்தியா), வசந்தி(பிரித்தானியா), சுரேந்திரன்(வண்ணம்- பிரித்தானியா), கமலநாதன்(கண்ணன்- பிரித்தானியா), நாகராணி(கீதா- பிரித்தானியா), கார்த்திகேசன்(கார்த்திக்- பிரித்தானியா), காலஞ்சென்ற வதனராஜன்(வதனி), வில்வராசா(வில்லி), தமயந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான குமாரசாமி, சவுந்தலையம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரவீந்திரராசா(பிரித்தானியா), யெஜபாலசிங்கம்(பிரித்தானியா), சிவஜெயந்தி(பிரித்தானியா), உதயராணி(பிரித்தானியா), நித்தியா(பிரித்தானியா), காலஞ்சென்ற பிறேமச்சந்திரன்(பிறேம்), மகேந்திரராஜா(ஆயக்கிளி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தம்பிராசா துரைராசா, தம்பிராசா வில்வேந்திரன், மயில்வாகனம் வெங்கடாசலப்பிள்ளை, மற்றும் மதனசுந்தரி, தம்பிராசா பொன்னுசாமி, ரூபசவுந்தரி, ராசசவுந்தரி, சுசிலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அமிர்தவல்லி, பத்மாவதி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
காலஞ்சென்ற வல்லிபுரம், மற்றும் தாயுமானவர், கைலாசபதி ஆகியோரின் அன்புச் சகலரும்,
மயூரன், பாலகணேஸ், யோகேந்திரா, அகல்யா, பரணிதரன், மிரூஷா, யசிகன், ஸ்கந்தா, தர்ஸ்சன், ஜெயவிஸ், ஆரூர்ரன், லகதாரன், ஜெயகவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 07:30 மணியளவில் நடைபெற்று பின்னர் 09:30 மணியளவில் சென்னை பெசன்ட்நகர் மயானத்தில்(Besant Nagar Electrical Barrier) பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

