ஆறுதல்

மரண அறிவித்தல்

வெங்கடேச சர்மா சிதம்பரநாதக் குருக்கள் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வெங்கடேச சர்மா சிதம்பரநாதக் குருக்கள்

இளைப்பாறிய ஆசிரியர்- ஸ்கந்தவரோதயா கல்லூரி, கந்தரோடை

வயது 863 அக்டோபர், 1931 – 11 ஜூன், 2018

பிறந்த இடம்
சுன்னாகம்
வாழ்ந்த இடம்
Toronto

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சுன்னாகம் மயிலணியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட வெங்கடேச சர்மா சிதம்பரநாதக் குருக்கள் அவர்கள் 11-06-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரநாதக் குருக்கள் நகுலாம்பிகை அம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சீதாராம சாஸ்திரிகள் சீதாலக்ஷ்மி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

சிவகாமி அவர்களின் அன்புக் கணவரும்,

ராதா(கனடா), ராஜீவி(லண்டன்), சுஜாதா(கனடா), ஸ்ரீவேங்கடநாதன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வாசுதேவன்(கனடா), பாஸ்கரன்(லண்டன்), ஸ்ரீசாங்கரி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கார்த்தியாயினி அம்மா, சங்கரநாராயண ஐயர் மற்றும் ஹரிஹர சர்மா, சதாசிவ சர்மா, தியாகராஜக் குருக்கள் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சுப்புலக்ஷ்மி, பாலசுப்பிரமணியன், ஜானகி, பார்வதி, காலஞ்சென்ற சாவித்திரி, யசோதரா, காலஞ்சென்ற ஸ்ரீலலிதாபாரதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிந்துஜா, ஷியாமளி, மனஸ்வினி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.