மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வேணுகோபால்பிள்ளை சண்முகநாதன்
வயது 8711 மே, 1933 – 23 ஜூன், 2020
- பிறந்த இடம்
- கொழும்பு
- வாழ்ந்த இடம்
- கொழும்பு வத்தளை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககொழும்பைப் பிறப்பிடமாகவும், வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட வேணுகோபால்பிள்ளை சண்முகநாதன் அவர்கள் 23-06-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், செல்வக்கல்யாணி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவகுமாரன், முரளி, ரவீந்திரன், மகேந்திரன், ஸ்ரீதரன், சசிதரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சாந்தி, வாசுகி, சுபா, கேதீஸ் வரி, கலைவாணி, சசிகலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுஜன், ஸ்வேதா, நிவேதா, டிலுசான், சமேதா, சேத்திரண். நேகா, பிரவீன், அக்ஹயன், தனஞ்செய், அம்ருதா, கவினாஷ், நிதுஷா, கிரிதிகர், பூஜா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-06-2020 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கெரவலப்பிடிய பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

