மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வேதநாயகி விநாயகமூர்த்தி
வயது 7714 ஏப்ரல், 1945 – 30 ஜூலை, 2022
- பிறந்த இடம்
- இணுவில்
- வாழ்ந்த இடம்
- இணுவில், அளவெட்டி, பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், அளவெட்டியை வசிப்பிடமாகவும், பிரான்ஸை தற்போதய வசிப்பிடமாகவும் கொண்ட வேதநாயகி விநாயகமூர்த்தி அவர்கள் 30-07-2022 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி பரிமளம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
விநாயகமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற கமலாம்பிகை, கோவிந்தசாமி, செல்லம்மா, சின்னராசா, ஜெகதாம்பாள், சத்தியபாமா, சாரதாம்பாள், சந்தானகிருஸ்ணன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற கேமவதி(லண்டன்), விஸ்வேஸ்வரன்(பாபு- நெதர்லாந்து), கெளரி(சூட்டி- லண்டன்), யசோதை(பிரான்ஸ்), சாருமதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரவிராஜ், பாலகுலேந்திரன், செந்தில்செல்வம், ஜீவராஜ், சுபாங்கி ஆகியோரின் அன்பு மாமியும்,
தமிழரசி, தமிழினி, நிவேதன், சுவேதன், யாதவன், அபிநயா, அபினாஸ், ப்ரத்யங்கிரா, ப்ரஸாதினி, ப்ரஹாசினி, ப்ரவீன்ராஐா ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

