மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வேதவனம் சிதம்பரநாதன்
வயது 8410 ஜனவரி, 1933 – 14 ஜூலை, 2017
- பிறந்த இடம்
- Batticaloa
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட வேதவனம் சிதம்பரநாதன் அவர்கள் 14-07-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், திரு திருமதி வேதவனம் தம்பதிகளின் அன்பு மகனும்,
ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
அர்ஜுனன், அம்பிகை ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கெவின் அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகளுக்கு பின்னர் பி.ப 01:00 மணியளவில் St. Matthias Church Rushgrove Ave, Colindale, London, NW9 6QY, United Kingdom எனும் முகவரியில் மதிய உணவு நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

