மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வெற்றிவேல் சதீஸ்பாபு
பழைய மாணவன்- யாழ் மத்திய கல்லூரி, முன்னாள் உறுப்பினர்- நல்லூர் நோதேன் விளையாட்டுக் கழகம், நல்லூர் சங்கிலியன் மன்றம்
வயது 389 ஜனவரி, 1982 – 4 நவம்பர், 2020
- பிறந்த இடம்
- நல்லூர்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட வெற்றிவேல் சதீஸ்பாபு அவர்கள் 04-11-2020 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வெற்றிவேலு கமலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடேசலிங்கம்(அப்புக்கா), மகேந்திரராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தர்சினி(பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
சுரேஸ்பாபு(கனடா), வேல்விழி(ஆசிரியை- யாழ் கொக்குவில் இந்துக் கல்லூரி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தயான்(பிரான்ஸ்), தக்ஷன்(பிரான்ஸ்), தாரணி(பிரான்ஸ்), தனுசன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

