மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வெற்றிரஜனி அன்ரன் யேசுதாசன்
வயது 6026 மே, 1958 – 28 செப்டம்பர், 2018
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட வெற்றிரஜனி அன்ரன் யேசுதாசன் அவர்கள் 28-09-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தோமஸ் மனுவல்பிள்ளை றெஜினா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்வபெனர்டோ மற்றும் மேரி யோசெப் சரஸ்வதி(குஞ்சரம்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அன்ரன் யேசுதாசன் அவர்களின் அன்பு மனைவியும்,
றொலின், நவாப்ராஜா, அன்ரன், யேசுதாசன், சரோஜினி, காலஞ்சென்ற றஞ்சி, றெஜினோல்ட் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
யூலி, யெல்ரன், யவ்ரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கஜன் அவர்களின் அன்பு மாமியாரும்,
செல்வகுமாரி, நந்தகுமார், ஜெயக்குமார், ராஜ்குமார்(அன்ரா), லதா, உஷா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

