ஆறுதல்

மரண அறிவித்தல்

வெற்றிவேற்பிள்ளை சக்திவேல் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வெற்றிவேற்பிள்ளை சக்திவேல்

ஓய்வுபெற்ற தொழில்நுட்ப நிர்வாக அதிகாரி- நூலகர், அளவையியல் படமாக்கல் நிறுவனம்- தியத்தலாவை, தன்னார்வத் தொண்டூழிய நிர்வாகி, என்பீல்ட் நாகபூசணி அம்பாள் ஆலயம்

வயது 7812 மார்ச், 1941 – 7 ஜனவரி, 2020

பிறந்த இடம்
கரணவாய்
வாழ்ந்த இடம்
கொழும்பு, திருகோணமலை, Diyatalawa, நுவரெலியா, பிரித்தானியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கரணவாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, திருகோணமலை, தியத்தலாவை, பதுளை, நுவரெலியா, வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்ட வெற்றிவேற்பிள்ளை சக்திவேல் அவர்கள் 07-01-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வெற்றிவேற்பிள்ளை மகமாசியம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம் கமலசுந்தரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சித்திரலேகா அவர்களின் அன்புக் கணவரும்,

குமரன்(பிரித்தானியா), லக்‌ஷி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

செந்தித்துறை(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற புஸ்பவதனா, லக்‌ஷ்மிபாய்(நியூசிலாந்து), ஞானபண்டிதர்(இலங்கை), கெளசலாதேவி(நியூசிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுவேந்தினி, பிறேமானந் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

செல்வி வஷிண்யா பிறேமானந் அவர்களின் அன்பு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 4 பிப்ரவரி, 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.