மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
விக்னராஜா சபாநாதன்
உரிமையாளர்- ஸ்ரீ சுமங்கலா ஸ்ரோர்ஸ்
வயது 768 நவம்பர், 1939 – 17 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- கரம்பன்
- வாழ்ந்த இடம்
- சரவணை, நீர்கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், சரவணை, நீர்கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விக்னராஜா சபாநாதன் அவர்கள் 17-12-2015 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விக்னராஜா சிவகாமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவபாதசேகரம்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாதேவி(ராணி) அவர்களின் அன்புக் கணவரும்,
மங்களவாணி(சித்ரா- பிரான்ஸ்), அமுதினி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தில்லையம்பலம், கனகாம்பிகை, காலஞ்சென்ற சறோஜினிதேவி, சச்சிதானந்தன்(இளைப்பாறிய அதிபர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கந்தவேள்(குகன்- பிரான்ஸ்) அவர்களின் அன்பு மாமனாரும்,
விஜயலட்சுமி, கனகசபாபதி, நடராசா, கலைவாணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான விக்னராஜா மங்களம் தம்பதிகளின் அன்புப் பெறாமகனும்,
கவினன், சபிதா, சகிதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 20-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08.00 மணியளவில் Western Parlor, Colombo Road எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியை நடைபெற்று நீர்கொழும்பு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
91, St Mary Street,
Negombo,
Srilanka.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

