ஆறுதல்

கண்ணீர் அஞ்சலி

இறப்பு21 ஏப்ரல், 2019
இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் உயிர் நீர்த்தவர்களுக்கான இரங்கல் அவர்களின் படம்

இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் உயிர் நீர்த்தவர்களுக்கான இரங்கல்

பிறந்த இடம்: இலங்கைவாழ்ந்த இடம்: மட்டக்களப்பு, நீர்கொழும்பு, கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

இன்று காலை இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களின் போது கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு எமது ஐ பி சி, தமிழ்வின் , லங்காசிறி இணையத்தளம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களின் துயரிலும் பங்கெடுத்துக்கொள்கிறது.

அதேவேளை, படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்றும் எமது இணையத்தளம் பிரார்த்திக்கிறது.

உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே பகிருங்கள்

தொடரும் அவலம்
............................

விடியல் காலையில் விடியாத கவலையாய்
தலைநகரம் கொழும்பில் தலைவிரிந்த அநீதி
கிழக்குவரை விரிந்தது

மண்டியிட்டு பிரார்த்தித்த மனிதர் நிலையோ
மண்ணில் இரத்தமும் குற்றுயிருமாய்

மனிதநேயம் மறந்த கயவரின் செயலால்
மாதா சிலையோ இரத்தக் குளியலாய்

கொச்சிக்கடை அந்தோனியாரில் கொத்துக்கொத்தா சதைகள்
குடும்பத்தைப் பிரிந்த உறவுகள் கதறலாய்

உயிர்த்த நாளில் உயிரற்ற மக்களாய்
உருவம் சிதைந்து உருமாறிய கோலமாய்

என்னவோ நடந்தது
ஒன்றும் புரியவில்லை ஏதுமே எட்டவில்லை

நாம் என்ன செய்தோம்
நல்லதையே செய்தோம்
உயிர்த்த தேவனை ஒற்றுமையாய் வரவேற்றோம்

எம்முடனே எதிரி இருப்பான்
எல்லோரையும் நொடிப் பொழுதில் சிதைப்பான்-என
எவருமே நினைத்ததில்லை

வேண்டாம் மூடரே விபரீத விளையாட்டு
மனித உயிர்கள் மகத்தானது புரிந்து கொள்க.

— Aruthal

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 21 ஏப்ரல், 20201ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.