மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
விக்ரர் டலஸ் கலிஸ்ரன்
வயது 2226 மார்ச், 1996 – 9 நவம்பர், 2018
- பிறந்த இடம்
- புதுக்குடியிருப்பு
- வாழ்ந்த இடம்
- பெல்ஜியம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், பெல்ஜியம் Kortrijk ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விக்ரர் டலஸ் கலிஸ்ரன் அவர்கள் 09-11-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், அல்பிரேட் விக்ரர் டலஸ் செல்வகுமார் மேரி புஸ்பம்(விஜி) தம்பதிகளின் அன்பு மகனும்,
சர்மிலன், கியூற்றன், விதுர்சா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

