மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
விக்டர் ஞானந்தராஜா
வயது 819 நவம்பர், 1937 – 24 மார்ச், 2019
- பிறந்த இடம்
- இளவாலை
- வாழ்ந்த இடம்
- கொட்டாஞ்சேனை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட விக்டர் ஞானந்தராஜா அவர்கள் 24-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சந்தியாபிள்ளை, மரியப்பிள்ளை(இளவாலை) தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற ருக்மணி(சுருவில்) அவர்களின் அன்புக் கணவரும்,
சுபாஷினி, சிலோஷினி ஆகியோரின் அருமைத் தந்தையும்,
ஜொனத்தன், யூட் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற மேர்சியா, கிரேஸ், றெஜினா, அருள், கிறிஸ்டி(பபா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கார்த்திகா அவர்களின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 29-03-2019 வெள்ளிக்கிழமை அன்று இல. 78 Shoe Road Colombo- 13 எனும் முகவரியில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் 30-03-2019 சனிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் கொழும்பு பொறளை கனத்தை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

