மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
விக்ரோறியா யோசவ் அந்தோனிப்பிள்ளை
வயது 906 மே, 1926 – 24 மே, 2016
- பிறந்த இடம்
- ஏழாலை சூராவத்தை
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சூராவத்தையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட விக்ரோறியா யோசவ் அந்தோனிப்பிள்ளை அவர்கள் 24-05-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஞானாதிக்கம் எலிசபெத் தம்பதிகளின் அன்பு மகளும்,
யோசவ் அந்தோனிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
யோசவ் இம்மானுவல், மேரி ஆன், அலெக்சாண்டர், அருட்திரு. யேசுதாஸ்(அதிபர்- புனித கென்றியரசர் கல்லூரி இளவாலை), மேரி யசிந்தா(முன்னாள் ஆசிரியர்- புனித பத்திரிசியார் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
இராசேந்திரம், ஞானப்பிரகாசம், மேரிப்பிள்ளை, பாக்கியரத்தினம், சூசைமுத்து ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மெற்றில்டா(பபா), கருணைறாஜன், வசந்தி, ஜெயானந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அன்ரனி மைதிலி, மேரி நிசாந்தினி ரகுபரன், ஜெறி கிறிஷானி, ஜெனா குமரன், கிறிஸ்ரி கிசோக், எறிக், டிலன், ரோனி, சிந்தி, கதலின், ஜீவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ரெய்டன், கோமி, லியானா, ஜெசி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கத்தின் பின் Mirage Banquet & Convention Centre, 1917 Albion Rd, Etobicoke, ON M9W 5S8, Canada எனும் முகவரியில் நடைபெறும் ஒன்றுகூடல் நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

