மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
விக்னேஸ்வரன் துருபதன்
30 அக்டோபர், 2016
- பிறந்த இடம்
- Alvai north
- வாழ்ந்த இடம்
- London, புத்தூர்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், லண்டன், யாழ். புத்தூர் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விக்னேஸ்வரன் துருபதன் அவர்கள் 30-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், விக்னேஸ்வரன் யமுனாராணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற யோகராசா, யோகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மிதிலா அவர்களின் அன்புக் கணவரும்,
யுவன், யுதிஷ், அதிதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
யாழினி, தமிழினி, தர்மினி, நிலானி, தாயகன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மைதிலி, அகல்யா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-10-2016 திங்கட்கிழமை அன்று புத்தூரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

