மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
விக்கினேஸ்வரி இரத்தினசிங்கம்
வயது 7419 செப்டம்பர், 1942 – 19 ஜூன், 2017
- பிறந்த இடம்
- கோண்டாவில்
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட விக்கினேஸ்வரி இரத்தினசிங்கம் அவர்கள் 19-06-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பூபாலசிங்கம், இரத்தினம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற சிவப்பிரகாசம், சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இரத்தினசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
விமலினி, சர்வானந்தன், நித்தியானந்தன், பிரமானந்தா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான விக்கினேஸ்வரன், ராசபூபதி, மற்றும் சிவசுப்ரமணியம், ஜெகதீஸ்வரி, விமலேஸ்வரி, ராஜேந்திரா, சிவநேசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுதர்சன், சோபனா, கார்த்தியாயினி, ஞானரூபா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
டயானந், நிரோஷா, டனுஷ், நவீன், பிரவீன், நிலானி, புவிஷா, அபினா, ரிஷிகேஷ், கிஷான் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

