மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
விக்கினேஸ்வரி வாமதேவா
வயது 683 ஆகஸ்ட், 1952 – 11 மார்ச், 2021
- பிறந்த இடம்
- ஊரெழு
- வாழ்ந்த இடம்
- நோர்வே
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்ட விக்கினேஸ்வரி வாமதேவா அவர்கள் 11-03-2021 வியாழக்கிழமை அன்று நோர்வே ஒஸ்லோவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான துரைரத்தினம் சொர்ணகாந்திமலர் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சண்முகம் லஷ்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சண்முகம் வாமதேவா(அத்தியடி) அவர்களின் அன்பு மனைவியும்,
கீதாஞ்சலி(லண்டன்), ரஞ்சலி(மனோ- நோர்வே), பிரதீபன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ரமேஷ், விஜயகுமார்(விஜி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான விக்கினேஸ்வரராஜா, இராஜேஸ்வரி மற்றும் ஆனந்தராஜா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பிறேம், சங்கரி ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,
கவிதா, அரவிந்தன், தயாழினி, ஆதிரன், ஆரணி ஆகியோரின் ஆசை மாமியும்,
காலஞ்சென்றவர்களான மகாதேவா, கரிதேவா, ஜெயதேவா, புத்ததேவா, தயாளதேவா மற்றும் சிறிதேவா(கனடா), நீலதேவி, அனுஜாதேவி, காலஞ்சென்ற சூரியகுமார், கமலாதேவி மற்றும் புஸ்பராணி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
லக்க்ஷிகா, லதூசன், ஆகாஸ், அபிஷா ஆகியோரின் பாசமான பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

