மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
விக்னேஸ்வரி கந்தையா
வயது 783 ஏப்ரல், 1939 – 17 டிசம்பர், 2017
- பிறந்த இடம்
- சண்டிலிப்பாய்
- வாழ்ந்த இடம்
- உடுவில், Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், உடுவிலை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட விக்னேஸ்வரி கந்தையா அவர்கள் 17-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுகிர்தரட்ணம் தில்லைமலர் தம்பதிகளின் அன்பு சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் செல்லம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
சுசீந்திரன்(Vancouver), மைதிலி(Vancouver), சுதர்சன்(Toronto) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பிரவீனா, சங்கீத், ஷகி, மித்ரா, ஸ்வேதா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பிருந்தா(Vancouver), திருநாதன்(Vancouver), ஷெரீன்(Toronto) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
விமலேஸ்வரி(பாலகி), ஞானவிக்னவேல்(பெரியதம்பி), ஞானஸ்கந்தன்(ஞானா), சிவஞானசக்திவேல்(சக்தி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
யோகசீலன், சந்திரவதனா, கல்யாணி, ஜெகதீஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

